Rangoo Srinivas @want2learn.com · Dec 14

தீபமேற்றி ஆரத்தி எடுப்போம் ஆசை மனசை தூசு தட்டி கசக்கி பிழிந்து அடித்து துவைத்து மாசை அறவே முற்றும் அகற்றி இசைக்கும் நாதம் எட்டிப் பிடித்து கனிந்த இதயம் குவிந்து ஒன்றி விளிம்பு தட்டில் கொட்டாமல் ஏந்தி முனைந்து ஏறி முக்கண் முனை குனிந்து கோலமிட்டு குன்றி அமர பக்தி தீபம் பதமாய் ஏற்றி ஆற்றல் கதிர்கள் சற்றே இணைய சக்தி சித்தி சகலமும் ஒதுக்கி மாற்றம் இல்லா நிலை அடைந்து ஆரத்தி எடு உண்மை உணர்ந்து நேரத்தில் நல்ல www.facebook.com/share/p/1AYP...

0 likes 0 replies

?